Tamil_Blog
பணமே, உனக்குத் தான் எத்தனைப் பெயர்கள்…!!!! குருவிற்கு கொடுத்தால் தட்சணை என்றும்… கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்… யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்… கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்… திருமணத்தில் வரதட்சணை என்றும்… திருமண முறிவில் ஜீவனாம்சம் என்றும்… விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு என்றும்… ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்தர்மம் என்றும்… நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் என்றும்… திருமண வீடுகளில் பரிசாக மொய் என்றும்… திருப்பித் தர வேண்டும் எனயாருக்காவது கொடுத்தால் அதுகடன் என்றும்… […]
-
Pages